அன்பாய் அழகாய் அருவியாய் ஆர்த்திடும்
என்பால் எழுந்த எழிலே ! உன்பால்
நன்றாய் நவின்ற நனிமொழியாம் வான்மறையை
பண்பாய் தமிழில் படி
செல்வி ஷங்கர்
Tuesday, August 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
izmanam.com -->
இயன்ற வரையிலும் இனிய தமிழில்...
0 comments:
Post a Comment