izmanam.com -->

Tuesday, August 12, 2008

அன்பு

அருள்தனைப் பாடி அகிலம் சிறக்க
இருப்பதை ஈந்தே இயலாமை போக்கி
தருவதைப் பார்த்தே மகிழ்ந்திடு ! நாளும்
பொருள்தனை போற்றி இரு.

செல்வி ஷங்கர்

0 comments: